Home நாடு பினாங்கு : 40 தொகுதிகள் – 20 தொகுதிகளில் பக்காத்தான் – தேசிய முன்னணி முன்னிலை

பினாங்கு : 40 தொகுதிகள் – 20 தொகுதிகளில் பக்காத்தான் – தேசிய முன்னணி முன்னிலை

525
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் : பினாங்கு மாநிலத்தில் உள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரை 20 தொகுதிகளில் பக்காத்தான் ஹாரப்பான் – தேசிய முன்னணி இணைந்து வெற்றி பெற்றுள்ளன.

இதைத் தொடர்ந்து பினாங்கில் மீண்டும் பக்காத்தான் ஹாரப்பான் ஆட்சி அமைகிறது.

ஆட்சிக் குழுவில் அம்னோவினரும் இணைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோ பாடாங் கோத்தா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

பக்காத்தான் மீண்டும் பினாங்கைக் கைப்பற்றினால் சௌ கோன் இயோ மீண்டும் முதல்வராவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.