Home நாடு ரிசால் மரிக்கான் பெர்த்தாம் தொகுதியில் வெற்றி

ரிசால் மரிக்கான் பெர்த்தாம் தொகுதியில் வெற்றி

394
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் : பினாங்கு மாநிலத்தின் பெர்த்தாம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர் ரிசால் மரிக்கான் வெற்றி பெற்றுள்ளார் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த முறை இந்தத் தொகுதியில் பெர்சாத்து கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது.

#TamilSchoolmychoice

முன்னாள் அமைச்சரான ரிசால் மரிக்கான் 15-வது பொதுத் தேர்தலில் கப்பாள பத்தாஸ் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டார்.