Home நாடு திரெங்கானுவில் பாஸ் மீண்டும் ஆட்சி அமைக்கிறது

திரெங்கானுவில் பாஸ் மீண்டும் ஆட்சி அமைக்கிறது

490
0
SHARE
Ad

கோலதிரெங்கானு : திரெங்கானு சட்டமன்றத்திற்கான தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று பாஸ் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தைப் பெற்றிருப்பதாக தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ கானி அப்துல் சாலே அறிவித்தார்.

மொத்தமுள்ள 32 தொகுதிகளில் இதுவரையில் 18 தொகுதிகளை பாஸ் கைப்பற்றியிருக்கிறது. ஒற்றுமை அரசாங்க வேட்பாளர்கள் எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.