Home நாடு 6 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் – இறுதி நிலவரம்

6 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் – இறுதி நிலவரம்

752
0
SHARE
Ad

கோலாலம்பூர் : சனிக்கிழமை ஆகஸ்ட் 12-ஆம் தேதி நடைபெற்று முடிந்த 6 மாநிலத் தேர்தல்களின் இறுதி முடிவு :

கெடா (36 தொகுதிகள்)

பெரிக்காத்தான் நேஷனல் – 33

பக்காத்தான் ஹாரப்பான்/
தேசிய முன்னணி              – 3

கிளந்தான் (45 தொகுதிகள்)

#TamilSchoolmychoice

பெரிக்காத்தான் நேஷனல் – 43

பக்காத்தான் ஹாரப்பான்/
தேசிய முன்னணி              – 2

திரெங்கானு (32 தொகுதிகள்)

பெரிக்காத்தான் நேஷனல் – 32

பக்காத்தான் ஹாரப்பான்/
தேசிய முன்னணி              – 0

பினாங்கு (40 தொகுதிகள்)

பக்காத்தான் ஹாரப்பான்/
தேசிய முன்னணி              – 29

பெரிக்காத்தான் நேஷனல் – 11

சிலாங்கூர் (56 தொகுதிகள்)

பக்காத்தான் ஹாரப்பான்/
தேசிய முன்னணி              – 34

பெரிக்காத்தான் நேஷனல் – 22

நெகிரி செம்பிலான் (36 தொகுதிகள்)

பக்காத்தான் ஹாரப்பான்/
தேசிய முன்னணி              – 31

பெரிக்காத்தான் நேஷனல் – 5