Home Tags 6 மாநில தேர்தல் 2023

Tag: 6 மாநில தேர்தல் 2023

கிளந்தான் : 45 தொகுதிகள் – பாஸ் கட்சியின் புதிய மந்திரி பெசார் யார்?

கோத்தாபாரு : கிளந்தான் மாநிலத்தில் 56 விழுக்காட்டு வாக்குகள் மட்டுமே பிற்பகல் 4.00 மணிவரை பதிவாகியிருக்கிறது. கிளந்தான் மாநிலம் 45 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கிறது. கிளந்தான் மாநிலத்தில் மந்தமான வாக்களிப்பு - பக்காத்தான் ஹாரப்பான்,...

நெகிரி செம்பிலான் : 36 தொகுதிகள் – 28 தொகுதிகளில் பக்காத்தான், தேசிய முன்னணி...

சிரம்பான் : நெகிரி செம்பிலான் மாநிலம் 36 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கிறது. சிக்காமாட் சட்டமன்றத்திற்குப் போட்டியிடும் அமினுடின் ஹாருண் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் இதுவரையில் 28 தொகுதிகளை பக்காத்தான் ஹாரப்பானும் தேசிய முன்னணியும்...

சிலாங்கூர் : 56 தொகுதிகள் – 4.00 மணிவரை 65% வாக்களிப்பு – மோட்டார்...

கோலாலம்பூர் : சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, தான் போட்டியிடும் சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியில் இன்று காலை வாக்களித்தார். அவர் தன் மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வந்து வாக்களித்தது...

பினாங்கு : 40 தொகுதிகள் – பிற்பகல் 4.00 மணிவரை 67% வாக்களிப்பு

கோலாலம்பூர் : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று காலை பெர்மாத்தாங் பாசீர் சட்டமன்றத் தொகுதியில் தன் மனைவியுடன் சென்று வாக்களித்தார். இன்று சனிக்கிழமை காலை 8.00 மணி தொடங்கி 6 மாநிலங்களிலும் வாக்குப்...

கெடா : 36 தொகுதிகள் – பிற்பகல் 4.00 மணிவரை 68 விழுக்காடு வாக்களிப்பு

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு 6 மாநிலங்களிலும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்களிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று பிற்பகல் 4.00 மணிவரை 68 விழுக்காட்டினர் கெடா மாநிலத்தில் வாக்களித்துள்ளனர். நடப்பு...

திரெங்கானுவில் அதிகபட்ச வாக்களிப்பு

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு 6 மாநிலங்களிலும் வாக்குப் பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கியது. இன்று பிற்பகல் 1.00 மணி வரையில் மாநிலம் வாரியாக வாக்களிப்பு விழுக்காடு பின்வருமாறு: கெடா - 49% கிளந்தான்...

6 மாநில தேர்தல் : பினாங்கு பாயா தெருபோங் – வாக்களிப்பு நிறுத்தப்பட்டு தொடர்கிறது

ஜார்ஜ் டவுன்: பினாங்கிலுள்ள பாயா தெருபோங் சட்டமன்றத்தில் உள்ள எஸ்.கே.ஸ்ரீ ரெலாவ் (SK Seri Relau) வாக்குச் சாவடியில், சீல் வைக்கப்படாத வாக்குப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. ஓர் இடைவெளிக்குப்...

டத்தோஸ்ரீ சுந்தரராஜூ : பிறை வேட்பாளர் – அரசியல் பிரவேசம் ஏன்? வெற்றி பெற்றால்...

(பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் - அனைவரின் பார்வையும் பதிந்திருக்கும் பிறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு, கடுமையான போட்டியில் வெற்றி பெறுவாரா? வெற்றி பெற்றால் பினாங்கு மாநிலத்தில் இரண்டாவது...

டத்தோஸ்ரீ சுந்தரராஜூ : பிறை வேட்பாளர் – கார் டிரைவராகத் தொடங்கி துணைத் தலைமைச்...

(6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் - அனைவரின் பார்வையும் பதிந்திருப்பது பிறை சட்டமன்றத் தொகுதியின் மீதுதான். முன்னாள் பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி.இராமசாமி கடந்த 3 தவணைகளாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

இராமசாமி விலகலால் பினாங்கில் இந்திய வாக்குகள் குறையுமா?

ஜோர்ஜ டவுன் : பிறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி ஜசெக கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அவருடன் பகாங்...