Home நாடு பினாங்கு : 40 தொகுதிகள் – பிற்பகல் 4.00 மணிவரை 67% வாக்களிப்பு

பினாங்கு : 40 தொகுதிகள் – பிற்பகல் 4.00 மணிவரை 67% வாக்களிப்பு

338
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று காலை பெர்மாத்தாங் பாசீர் சட்டமன்றத் தொகுதியில் தன் மனைவியுடன் சென்று வாக்களித்தார்.

இன்று சனிக்கிழமை காலை 8.00 மணி தொடங்கி 6 மாநிலங்களிலும் வாக்குப் பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கியது.

இன்று பிற்பகல் 4.00 மணி வரை பினாங்கு மாநிலத்தில் 67 விழுக்காட்டு வாக்குகள் பதிவாகின. 40 சட்டமன்றங்களைக் கொண்ட பினாங்கு மாநிலத்தை பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி மீண்டும் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.