இன்று பிற்பகல் 1.00 மணி வரையில் மாநிலம் வாரியாக வாக்களிப்பு விழுக்காடு பின்வருமாறு:\
கெடா – 49%
கிளந்தான் – 40%
திரெங்கானு – 50%
பினாங்கு – 46%
சிலாங்கூர் – 44%
நெகிரி செம்பிலான் – 42%
கோலதிரெங்கானு நாடாளுமன்ற
இடைத் தேர்தல்:
கோலதிரெங்கானு – 47%
Comments