Home நாடு வாங்சா மாஜூ: அடையாள அட்டை கொண்டு வராததால் டான் இயூ கியூவுக்கு அனுமதி மறுப்பு!

வாங்சா மாஜூ: அடையாள அட்டை கொண்டு வராததால் டான் இயூ கியூவுக்கு அனுமதி மறுப்பு!

830
0
SHARE
Ad

கோலாலம்பூர்  – வாங்சா மாஜூ நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் சார்பில் போட்டியிடும் டத்தின் படுகா டான் இயூ கியூ தனது அடையாள அட்டையை மறந்துவிட்டு வந்ததால், அவர் வேட்புமனுத் தாக்கல் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

அவர் தனது செல்பேசியில் அடையாள அட்டையின் புகைப்படத்தை காட்டியதையடுத்து வேட்புமனுத் தாக்கல் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

என்றாலும், அடையாள அட்டை இல்லாமல் வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியாது என்பதால், அவரது அடையாள அட்டையை எடுக்க அவரது உதவியாளர் சென்றிருக்கிறார்.