Home தேர்தல்-14 தேர்தல்-14: அம்னோ மகளிர் தலைவி ஷாரிசாட் போட்டியிடவில்லை தேர்தல்-14நாடு தேர்தல்-14: அம்னோ மகளிர் தலைவி ஷாரிசாட் போட்டியிடவில்லை April 28, 2018 845 0 SHARE Facebook Twitter Ad எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் அம்னோ மகளிர் தலைவியும், முன்னாள் அமைச்சருமான ஷாரிசாட் அப்துல் ஜாலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டுள்ளார். போட்டியிடுவதற்குப் பதிலாக அம்னோ மகளிர், மற்றும் தேசிய முன்னணியின் பொதுத் தேர்தல் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளப் போவதாக ஷாரிசாட் கூறியுள்ளார். Comments