Home நாடு லங்காவி: மகாதீர் வேட்புமனுவைச் சமர்ப்பித்தார்!

லங்காவி: மகாதீர் வேட்புமனுவைச் சமர்ப்பித்தார்!

684
0
SHARE
Ad

லங்காவி – 14-வது பொதுத்தேர்தலில் லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று காலை 9 மணியளவில், லங்காவி வேட்புமனுத்தாக்கல் மையத்தை அடைந்தார்.

பின்னர், அங்கு வேட்புமனுத் தாக்கல் செய்யுமிடத்தில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.