Home தேர்தல்-14 சிகாமாட்: டாக்டர் சுப்ராவுக்கு ஆதரவாக சாஹிட் பிரச்சாரம்

சிகாமாட்: டாக்டர் சுப்ராவுக்கு ஆதரவாக சாஹிட் பிரச்சாரம்

967
0
SHARE
Ad
சிகாமாட்டில் சாஹிட் ஹமிடி

சிகாமாட்: பராமரிப்பு அரசாங்கத்தின் துணைப் பிரதமரான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி 14-வது பொதுத் தேர்தலுக்கான தனது இறுதிக் கட்டப் பிரச்சாரமாக, இன்று செவ்வாய்க்கிழமை சிகாமாட் வந்தடைந்தார்.

சிகாமாட் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியத்திற்கு ஆதரவாக அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.