Home தேர்தல்-14 சிலாங்கூரில் பாரிசான் வெற்றி பெற்றால் அரசு ஊழியர்களுக்கு 3 மாத போனஸ்!

சிலாங்கூரில் பாரிசான் வெற்றி பெற்றால் அரசு ஊழியர்களுக்கு 3 மாத போனஸ்!

916
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாளை மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தலில், சிலாங்கூர் மாநிலத்தில் பாரிசான் வெற்றி பெற்றால், சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு 3 மாத சம்பளம் போனசாக (ஊக்கத்தொகையாக) வழங்கப்படும் என இன்று செவ்வாய்க்கிழமை சிலாங்கூர் பாரிசான் தலைவர் டான்ஸ்ரீ நோ ஓமார் அறிவித்திருக்கிறார்.

இந்த 3 மாத போனஸ் 2019-ம் ஆண்டிற்கான மாநில வரவு செலவு திட்டத்தில் இணைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.