Home தேர்தல்-14 தேர்தல் 14: சிகாமட்டில் டாக்டர் சுப்ரா வாக்களித்தார்!

தேர்தல் 14: சிகாமட்டில் டாக்டர் சுப்ரா வாக்களித்தார்!

993
0
SHARE
Ad

சிகாமட் – நாடெங்கிலும் 14-வது பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று புதன்கிழமை காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது.

பொதுமக்களோடு முக்கியத் தலைவர்களும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சிகாமட் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், சிகாமட்டில் உள்ள பூலோ காசாப் வாக்கு மையத்தில் தனது துணைவியார் டத்தின்ஸ்ரீ உமாராணியுடன் காலை 8.15 மணியளவில் வாக்களித்தார்.

#TamilSchoolmychoice