Home தேர்தல்-14 காலை 11 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்கிறது தே.மு!

காலை 11 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்கிறது தே.மு!

868
0
SHARE
Ad

14-வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி முன்னிலையில் இருக்கும் நிலையில், இன்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில், புத்ரா உலக வர்த்தக மையத்தில், தேசிய முன்னணி கூட்டணி செய்தியாளர்களைச் சந்திக்கிறது.

இதனை அம்னோ தகவல் தொடர்பு அதிகாரி முகமது நஸ்ரி சகாரியா அறிவித்திருக்கிறார்.

எனினும், இச்செய்தியாளர் சந்திப்பில் யார் பேசவிருக்கிறார்கள் என்பதை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

#TamilSchoolmychoice