Home தேர்தல்-14 பினாங்கு மாநிலம்: பிகேஆர் -ஜசெக கூட்டணி 37 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது

பினாங்கு மாநிலம்: பிகேஆர் -ஜசெக கூட்டணி 37 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது

1034
0
SHARE
Ad

மலேசியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி பினாங்கு மாநிலத்தில் ஜசெக-பிகேஆர் இணைந்த பக்காத்தான் கூட்டணி மொத்தமுள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளில் 37 தொகுதிகளில் வென்று மீண்டும் அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கிறது.

மொத்தமுள்ள 40 சட்டமன்றங்களைக் கொண்ட பினாங்கு மாநிலத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சிகளின் நிலைமை பின்வருமாறு:

பிகேஆர் – 37 

#TamilSchoolmychoice

தேசிய முன்னணி – 02

பாஸ் – 01

எனவே, இந்த வெற்றியைத் தொடர்ந்து பினாங்கு மாநிலத்தில் ஜசெக-பிகேஆர்-பக்காத்தான் கூட்டணி பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது.