Home தேர்தல்-14 திரெங்கானு மாநிலம்: தே.முன்னணியிடமிருந்து பாஸ் ஆட்சியைக் கைப்பற்றியது!

திரெங்கானு மாநிலம்: தே.முன்னணியிடமிருந்து பாஸ் ஆட்சியைக் கைப்பற்றியது!

832
0
SHARE
Ad

திரெங்கானு மாநிலத்தில் மொத்தமுள்ள 32 சட்டமன்றத் தொகுதிகளில் பாஸ் கட்சி 22 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது.

எஞ்சிய 10 தொகுதிகளை தேசிய முன்னணி வென்றது. எனினும், பக்காத்தான் கூட்டணி எந்த ஒரு தொகுதியையும் இந்த மாநிலத்தில் வெல்லவில்லை.

திரெங்கானு மாநில சட்டமன்ற நிலவரம்:

பாஸ் – 22

#TamilSchoolmychoice

தேசிய முன்னணி – 10

பிகேஆர் – 0

எனவே, இந்த வெற்றியைத் தொடர்ந்து திரெங்கானு மாநிலத்தில் பாஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது.