Home தேர்தல்-14 நெகிரி செம்பிலான் : பக்காத்தான் கூட்டணி புதிய ஆட்சி அமைக்கிறது

நெகிரி செம்பிலான் : பக்காத்தான் கூட்டணி புதிய ஆட்சி அமைக்கிறது

782
0
SHARE
Ad

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் பெரும்பான்மையான சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி பக்காத்தான் ராயாட் கூட்டணி அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கிறது.

மலேசியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி நெகிரி செம்பிலானில் மொத்தம் உள்ள 36 சட்டமன்றத் தொகுதிகளில் 20 தொகுதிகளை பிகேஆர் கட்சியும் எஞ்சிய 16 தொகுதிகளை தேசிய முன்னணியும் கைப்பற்றியுள்ளன. பாஸ் எந்த ஒரு தொகுதியையும் வெல்ல முடியவில்லை.

நெகிரி மாநிலத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சிகளின் நிலைமை பின்வருமாறு:

#TamilSchoolmychoice

பிகேஆர் – 20 

தேசிய முன்னணி – 16

பாஸ் – 0

எனவே, இந்த வெற்றியைத் தொடர்ந்து நெகிரி மாநிலத்தில் ஜசெக-பிகேஆர்-பக்காத்தான் கூட்டணி பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது.