Home தேர்தல்-14 “அன்வார் விடுதலை இன்றில்லை! கூடிய விரைவில்” – நுருல் இசா

“அன்வார் விடுதலை இன்றில்லை! கூடிய விரைவில்” – நுருல் இசா

892
0
SHARE
Ad

கோலாலம்பூர் – டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்படமாட்டார் என்றும், எனினும், கூடிய விரைவில் அவர் விடுதலை செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், அன்வாரின் மகளும், பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான நுருல் இசா தெரிவித்துள்ளார்.