Home நாடு நஜிப்பின் லங்காக் டூத்தா வீட்டிற்கு நஸ்ரி அஜிஸ் வருகை!

நஜிப்பின் லங்காக் டூத்தா வீட்டிற்கு நஸ்ரி அஜிஸ் வருகை!

1059
0
SHARE
Ad

கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வீடுகளில் அதிகாரிகள் கடந்த சில நாட்களாக சோதனைகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இதனால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு கடும் பாதுகாப்பு போடப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில், முன்னாள் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் இன்று வியாழக்கிழமை ஜாலான் லங்காக் டூத்தாவில் அமைந்திருக்கும் நஜிப்பின் வீட்டிற்கு மதியம் 12.40 மணியளவில் வருகை புரிந்தார்.

#TamilSchoolmychoice

முன்னதாக நஜிப்பின் வழக்கறிஞர் டத்தோ ஹர்பால் சிங் கிரியூவால் உட்பட முக்கியப் பிரமுகர்கள் சிலரும் நஜிப் வீட்டிற்கு சென்ற வண்ணம் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.