Home தேர்தல்-14 மகாதீரே இனி கல்வி அமைச்சர்

மகாதீரே இனி கல்வி அமைச்சர்

1926
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – துன் மகாதீர் தலைமையிலான புதிய அரசாங்கத்தில் அவரே இனி கல்வி அமைச்சராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாதீர் கல்வி அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டிருப்பதன் மூலம், நாட்டின் கல்வித் துறையில் மாபெரும் மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வித் துறையில் எப்போதுமே ஆர்வம் கொண்டிருந்த  மகாதீர், 1970-ஆம் ஆண்டுகளில் கல்வி அமைச்சராக இருந்தவர் என்பதும் அப்போது பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.