Home தேர்தல்-14 நஜிப்பின் பாதுகாப்புப் பெட்டகம் உடைத்துத் திறக்கப்பட்டது! உள்ளே இருந்தது என்ன?

நஜிப்பின் பாதுகாப்புப் பெட்டகம் உடைத்துத் திறக்கப்பட்டது! உள்ளே இருந்தது என்ன?

1542
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஒரு நாள் முழுக்க, பூட்டைத் திறக்கும் 2 வல்லுநர்களைக் கொண்டு துளையிடப்பட்ட நஜிப் இல்லத்தில் இருந்த பாதுகாப்புப் பெட்டகம் தற்போது உடைத்துத் திறக்கப்பட்டு காவல் துறை தலைமையகத்தில் வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

அந்தப் பெட்டகத்திற்குள் ஏராளமான ரொக்கப் பணம் இருப்பதாகவும், அந்தப் பணத்தின் மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை என்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சுமார் 20 ஆண்டுகாலம் பழமையான அந்த பெட்டகத்திற்கான சாவி காணவில்லை என நஜிப் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து அந்தப் பெட்டகம் துளையிடப்பட்டு, உடைத்துத் திறக்கப்பட்டது.

#TamilSchoolmychoice