Home உலகம் நியூயார்க் போலீசில் முதல் சீக்கியப் பெண் அதிகாரி பதவியேற்றார்!

நியூயார்க் போலீசில் முதல் சீக்கியப் பெண் அதிகாரி பதவியேற்றார்!

1395
0
SHARE
Ad

நியூயார்க் – அமெரிக்காவின் தலைநகர் நியூயார்க் நகர காவல்துறையில் துணை நிலை பதவியில் முதல் சீக்கியப் பெண் அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியரான குர்சோச் கவுர், நியூயார்க் காவல்துறை அகாடமியில் படித்தவர்.

கடந்த வாரம் தனது பயிற்சியை முடித்த அவர், காவல்துறையில் துணை நிலைப் பிரிவில் அதிகாரியாகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், நியூயார்க் காவல்துறையில் சீக்கிய தலைப்பாகையுடன் கூடிய முதல் சீக்கியப் பெண் அதிகாரி நியமிக்கப்பட்டிருப்பதற்கு சீக்கிய அதிகாரிகளுக்கான கூட்டமைப்பு டுவிட்டரில் பெருமையோடு அறிவித்திருக்கிறது.