Home நாடு விசாக தின வாழ்த்துகள்

விசாக தின வாழ்த்துகள்

1968
0
SHARE
Ad

உலகுக்கு தியானத்தையும், அமைதியையும் போதித்த புத்தர் மகான் பிறந்த தினமாகவும், ஞானம் பெற்ற தினமாகவும், மறைந்த தினமாகவும், புத்த சமயத்தைப் பின்பற்றுபவர்களால் இன்று கொண்டாடப்படும் விசாக தினத்தில், அனைத்து புத்த சமயத்தினருக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பிலான விசாக தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.