Home நாடு நோன்புப் பெருநாளுக்கு முன்பாக 2 நாட்கள் ‘டோல்’ இல்லை

நோன்புப் பெருநாளுக்கு முன்பாக 2 நாட்கள் ‘டோல்’ இல்லை

1099
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – ஜூன் மாதம் கொண்டாடப்படும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு சாலைக் கட்டணம் (டோல்) வசூலிக்கப்படாது.

நோன்புப் பெருநாளுக்கு முன்பாக இரண்டு நாட்களுக்கு டோல் அல்லாத பயணத்தை மேற்கொள்ளலாம் என இன்றைய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் துன் மகாதீர் அறிவித்தார்.