Home நாடு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சேவை விற்பனை வரி

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சேவை விற்பனை வரி

1015
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு, சேவை வரி இரத்து செய்யப்படுவதைத் தொடர்ந்து அதற்கு மாற்றாக அறிமுகப்படுத்தவிருக்கும் விற்பனை மற்றும் சேவை வரி (Sales & Service Tax-SST) எதிர்வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வசூலிக்கப்படாது என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களுக்கு வணிகர்கள் வரியில்லாத சூழலை எதிர்நோக்குவர் எனவும் இது வணிகர்களுக்கு கிடைக்கும் ஒரு வாய்ப்பு என்றும் கூறப்பட்டுள்ளது.