Home Tags ஜிஎஸ்டி (*)

Tag: ஜிஎஸ்டி (*)

ஜிஎஸ்டி வரி மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம்

கோலாலம்பூர்: அரசாங்கம் நாட்டின் வருவாய் தளத்தை விரிவுபடுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை கவனித்து வருகிறது. மேலும், இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பொருள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மீண்டும் கொண்டு வருவதை அரசு...

ஜிஎஸ்டி மீண்டும் அமல்படுத்துவதற்கு முன்னர் நன்கு ஆராயப்படும்

கோலாலம்பூர்: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மக்களின் நலன்களைப் பாதிக்காது என்பதை உறுதிப்படுத்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னரே அரசாங்கம் அதனை மீண்டும் செயல்படுத்தும். ஜிஎஸ்டி, விற்பனை மற்றும் சேவை வரி (எஸ்எஸ்டி)...

ஜிஎஸ்டியை மீண்டும் செயல்படுத்தும் சாத்தியக்கூறுகளை அரசு ஆராயும்

கோலாலம்பூர்: பொருட்கள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட பல்வேறு வருவாய் அதிகரிக்கும் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய நிதி அமைச்சகம் ஒரு குழுவை அமைத்துள்ளது. இதனை மேபேங்க் முதலீட்டு வங்கி...

“ஜிஎஸ்டியை மீண்டும் அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை!”- மகாதீர்

மக்களால் நிராகரிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி திருப்பி அமல்படுத்த, எந்த ஒரு காரணமும் இல்லை என்று பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

“எஸ்எஸ்டி வரியே தொடரப்பட வேண்டும்!”- அன்வார் இப்ராகிம்

எஸ்எஸ்டி வரியே தொடரப்பட வேண்டும் என்றும் காலப்போக்கில் இச்சேவை வரி, மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி: மறுக்கமுடியாத சான்றுகள் இருந்தால் மட்டுமே மீண்டும் செயல்படுத்த சாத்தியம்!- குவான் எங்

மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்கு மறுக்கமுடியாத சான்றுகள் இருந்தால் மட்டுமே, ஜிஎஸ்டியை மீண்டும் செயல்படுத்த முடியும் என்று லிம் குவான் எங் கூறினார்.

“மக்கள் விரும்பினால் ஜிஎஸ்டி மீண்டும் செயல்படுத்தப்படும்!”- மகாதீர்

மக்கள் விரும்பினால் ஜிஎஸ்டி மீண்டும் செயல்படுத்த, அரசாங்கம் முயற்சிக்கும் என்று பிரதமர் மகாதீர் முகமட் கூறினார்.

ஜிஎஸ்டி, எஸ்எஸ்டி வரிகளை தவிர்த்து விவேக வரிவிதிப்பு அறிமுகப்படுத்தப்பட வேண்டும்!

ஜிஎஸ்டி எஸ்எஸ்டி வரிகளை தவிர்த்து விவேக வரிவிதிப்பு அறிமுகப்படுத்தப்பட வேண்டும், என்று பொருளாதார நிபுணர் ஜோமோ சுந்தரம் பரிந்துரைத்துள்ளார்.

“ஜிஎஸ்டி வரி மீண்டும் கொண்டு வரப்படாது!”- லிம் குவான் எங்

பொருள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அரசாங்கம் திரும்பக் கொண்டு, வரப்போவதில்லை என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி: “நான் மன்னிப்புக் கேட்க முடியாது!”- குவான் எங்

கோலாலம்பூர்: 19.4 பில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட பொருள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கடனைத் திருப்பிச் செலுத்தும் சர்ச்சையில் அவை திருடப்பட்டது எனும் வார்த்தைக்கு மன்னிப்பு கேட்க இயலாது என்று குவான் எங்...