Home உலகம் கொஸ்தா ரிக்காவை வீழ்த்தியது செர்பியா

கொஸ்தா ரிக்காவை வீழ்த்தியது செர்பியா

710
0
SHARE
Ad
கோஸ்தா ரிக்கா – செர்பியா இடையிலான ஆட்டம்

மாஸ்கோ – கடந்த ஜூன்17-ஆம் தேதி நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியில் 1-0 கோல் எண்ணிக்கையில் பலம் பொருந்திய தென் அமெரிக்க நாடான கொஸ்தா ரிக்காவை வீழ்த்தியது செர்பியா.

‘இ’ (E) பிரிவில் செர்பியா, பிரேசில், கொஸ்தா ரிக்கா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

2014 உலகக் கிண்ணப் போட்டிகளில் அபாரமாக விளையாடி இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி குழுவிடம் தோல்வி கண்ட நாடு பிரேசில். வழக்கம்போது இந்த ஆண்டு உலகக் கிண்ணத்தை வெல்லும் நோக்கத்தோடு களமிறங்கி இருந்தாலும், ‘இ’ பிரிவில் தனது முதல் ஆட்டத்தில் பிரேசில் 1-1 என்ற நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டுடன் சமநிலை கண்டது.

#TamilSchoolmychoice

எதிர்வரும் 22-ஆம் தேதி பிரேசில், கொஸ்தா ரிக்கா குழுவைச் சந்திக்கிறது. செர்பியா, சுவிட்சர்லாந்து நாட்டைச் சந்திக்கிறது.