Home கலை உலகம் பிக்பாஸ் 2: ஓவியாவோடு சேர்த்து மொத்தம் 17 பிரபலங்கள்!

பிக்பாஸ் 2: ஓவியாவோடு சேர்த்து மொத்தம் 17 பிரபலங்கள்!

1081
0
SHARE
Ad

சென்னை – உலகநாயகன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

பிக்பாஸ் 2-ல் யார் யார்? கலந்து கொள்ளப் போகிறார்கள் என இதுவரை நீடித்து வந்த குழப்பங்களும், ஆரூடங்களும் நேற்றோடு முடிவுக்கு வந்தன.

வழக்கமான தனது நையாண்டிகள், வார்த்தை ஜாலங்களுடன் போட்டியாளர்கள் ஒவ்வொருவரையாக கமல்ஹாசன் அழைத்து நேற்று முதல் எபிசோட்டை தொடங்கினார்.

#TamilSchoolmychoice

பிக்பாஸ் 2-ல் கலந்து கொள்ளும் 17 போட்டியாளர்கள் விவரம் பின்வருமாறு:

1. யாஷிகா ஆனந்த்

2. பொன்னம்பலம்

3. மஹத்

4. டேனியல்

5. RJ வைஷ்னவி

6. ஜனனி ஐயர்

7. அனந்த் வைத்தியநாதன்

8. பாடகி ரம்யா

9. சென்ராயன்

10. மெட்ராஸ் பட நடிகை ரித்விகா

11. மும்தாஜ்

12. பாலாஜி

13. மமதி சாரி

14. நித்யா பாலாஜி

15. ஷாரிக் ஹாசன் (வில்லன் நடிகர் ரியாஸ் கானின் மகன்)

16. ஐஷ்வர்யா தத்தா

17. ஓவியா