Home உலகம் ஒசாகா நிலநடுக்கம்: 3 பேர் மரணம்! 12 பேருக்கும் மேல் படுகாயம்!

ஒசாகா நிலநடுக்கம்: 3 பேர் மரணம்! 12 பேருக்கும் மேல் படுகாயம்!

748
0
SHARE
Ad

டோக்கியோ – இன்று திங்கட்கிழமை காலை மேற்கு ஜப்பானின் ஒசாகா நகரை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 3 பேர் பலியாகியிருக்கின்றனர். 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கின்றனர்.

இது குறித்து ஜப்பான் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஹாசிரோ ஓகோனோகி கூறுகையில், கட்டிட இடிபாடுகளுக்கு மத்தியில் நிறைய மக்கள் சிக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.