Home நாடு வார இறுதியில் அமைச்சரவையின் புதிய உறுப்பினர்கள் பெயர் அறிவிக்கப்படும்: வான் அசிசா

வார இறுதியில் அமைச்சரவையின் புதிய உறுப்பினர்கள் பெயர் அறிவிக்கப்படும்: வான் அசிசா

1024
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இந்த வார இறுதியில் அமைச்சரவையின் புதிய உறுப்பினர்கள் பெயரை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது அறிவிப்பார் என துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து இன்று திங்கட்கிழமை வான் அசிசாவிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, “நீங்கள் கேட்பதையே தான் மகாதீரிடம் நானும் கேட்டேன். அதற்கு இன்னும் நாளாகும் என அவர் கூறினார். எனவே இந்த வார இறுதியில் அறிவிக்கப்படலாம்” எனத் தெரிவித்தார்.