Home இந்தியா காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராக விஜயகுமார் நியமனம்!

காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராக விஜயகுமார் நியமனம்!

892
0
SHARE
Ad

சென்னை – ஜம்மு காஷ்மீர் ஆளுநர் வோராவின் ஆலோசகராக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

கடந்த 2004-ம் ஆண்டு விஜயகுமார் தலைமையிலான குழு, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என மூன்று மாநிலங்களுக்கும் 20 ஆண்டுகள் சிம்ம சொப்பனமாக விளங்கிய சந்தனக் கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

மத்திய உள்துதுறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக இருந்து வந்த விஜயகுமார், வீரப்பனை சுட்டுக் கொன்றது குறித்து புத்தகம் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice