Home உலகம் லெபனானில் முகமட் சாபு

லெபனானில் முகமட் சாபு

967
0
SHARE
Ad

பெய்ரூட் – மலேசியத் தற்காப்பு அமைச்சர் முகமட் சாபு அலுவல் நிமித்தம் லெபனான் சென்று சேர்ந்துள்ளார். தற்காப்பு அமைச்சின் அதிகாரிகள், உயர் இராணுவ அதிகாரிகள் அவருடன் இந்தப் பயணத்தில் இணைந்துள்ளனர்.

லெபனானில் பணியாற்றி வரும் அனைத்துலக அமைதிப் படையில் இணைந்திருக்கும் மலேசிய இராணுவத்தினரையும் சந்தித்த முகமட் சாபு அவர்களிடையே உரையாற்றினார்.