Home நாடு அன்வார் மீண்டும் மருத்துவமனையில்!

அன்வார் மீண்டும் மருத்துவமனையில்!

1318
0
SHARE
Ad

கோலாலம்பூர் – துருக்கிக்கு மேற்கொண்டிருந்த பயணத்தைத் தொடர்ந்து நாடு திரும்பிய அன்வார் இப்ராகிமுக்கு தோள்பட்டை, முதுகு ஆகிய பகுதிகளில் வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் உடனடியாக அவசரமாக மலாயாப் பல்கலைக் கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் பிகேஆர் கட்சியின் தொடர்புக் குழுத் தலைவர் பாஃமி பாட்சில் தெரிவித்தார்.