
கோலாலம்பூர் – இன்று செவ்வாய்க்கிழமை இரவு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கைது செய்யப்படுவார் என பரபரப்பான ஆரூடங்கள் பெருகி வருவதைத் தொடர்ந்து அவரது ஜாலான் டூத்தா இல்லத்தின் முன் பத்திரிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர்.
(மேலும் செய்திகள் தொடரும்)