Home உலகம் பிரான்ஸ் 4 – அர்ஜெண்டினா 3 (முழு ஆட்டம்) உலகம் பிரான்ஸ் 4 – அர்ஜெண்டினா 3 (முழு ஆட்டம்) June 30, 2018 922 0 SHARE Facebook Twitter Ad மாஸ்கோ -இன்று சனிக்கிழமை இரவு 10.00 மணிக்குத் தொடங்கி பிரான்ஸ் – அர்ஜெண்டினா நாடுகளுக்கிடையிலான இரண்டாவது சுற்றுப் போட்டியில் பிரான்ஸ் 4-3 கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்று கால் இறுதிச் சுற்றுக்குச் செல்கிறது.