Home நாடு அம்னோ தலைவர்: சாஹிட் ஹமிடி முன்னிலை

அம்னோ தலைவர்: சாஹிட் ஹமிடி முன்னிலை

1361
0
SHARE
Ad
அகமட் சாஹிட் ஹமிடி

கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை நடைபெற்ற அம்னோ கட்சியின் தேசியத் தலைவருக்கான தேர்தலில் அகமட் சாஹிட் ஹமிடி முன்னிலை வகிப்பதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(மேலும் செய்திகள் தொடரும்)