Home Tags அம்னோ தேர்தல் 2018

Tag: அம்னோ தேர்தல் 2018

தேசிய முன்னணி செயலாளர் பதவியை மறுத்தார் கைரி!

கோலாலம்பூர் - அம்னோ தலைவருக்கான பதவியில் தோல்வியைத் தழுவிய கைரி ஜமாலுடினுக்கு தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் பொறுப்பை வழங்குவதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி அறிவித்திருந்தார். எனினும் அந்தப் பொறுப்பு தனக்கு...

3-வது அம்னோ உதவித் தலைவர் : ஜோகூரின் காலிட் நோர்டின்

கோலாலம்பூர் - நேற்று சனிக்கிழமை நடைபெற்ற அம்னோ கட்சிப் பதவிகளுக்கான தேர்தலில் தேசிய உதவித் தலைவர்களாக முன்னாள் அமைச்சர்கள் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் மாட்சிர் காலிட் ஆகிய இருவரும் தேர்வாகியுள்ளனர். மூன்றாவது உதவித்...

அம்னோ உதவித் தலைவர்கள் : இஸ்மாயில் சப்ரி யாக்கோப்; மகாட்சிர் காலிட்

கோலாலம்பூர் - நேற்று சனிக்கிழமை நடைபெற்ற அம்னோ கட்சிப் பதவிகளுக்கான தேர்தலில் தேசிய உதவித் தலைவர்களாக முன்னாள் அமைச்சர்கள் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் மாட்சிர் காலிட் ஆகிய இருவரும் தேர்வாகியுள்ளனர். மூன்றாவது உதவித்...

அம்னோ தலைவர்: சாஹிட் – முகமட் ஹசான் துணைத் தலைவர்

கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை நடைபெற்ற அம்னோ கட்சிப் பதவிகளுக்கான தேர்தலில் தேசியத் தலைவராக அகமட் சாஹிட் ஹமிடி வெற்றி பெற்றார். துணைத் தலைவராக நெகிரி மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் முகமட் ஹசான்...

அம்னோ தலைவர்: சாஹிட் ஹமிடி முன்னிலை

கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை நடைபெற்ற அம்னோ கட்சியின் தேசியத் தலைவருக்கான தேர்தலில் அகமட் சாஹிட் ஹமிடி முன்னிலை வகிப்பதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (மேலும் செய்திகள் தொடரும்)

அம்னோ விவாதம் : வெற்றி பெற்றது யார்?

கோலாலம்பூர் - இன்று வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை நடைபெற்ற அம்னோ தேசியத் தலைவர் தேர்தல்கள் மீதான பொது விவாதத்தில் வென்றவர் யார் என்ற கேள்வியும், ஆர்வமும்...

அம்னோ விவாதம்: வெல்லப் போவது யார்?

கோலாலம்பூர் - இன்று வெள்ளிக்கிழமை (29 ஜூன் 29) இரவு 9.30 முதல் 10.30 மணி வரை நடைபெறவிருக்கும் அம்னோ தேசியத் தலைவருக்கான வேட்பாளர்களிடையிலான பொது விவாதம் எப்படியிருக்கும் - யார் இதில்...

அம்னோ பெக்கான்: நஜிப்புக்குப் பின்னர் அவரது மகன்!

பெக்கான் - முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அம்னோவின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து விலகி விட்டாலும், பெக்கான் அம்னோ தொகுதி தலைவர் பதவியில் இன்னும் தொடர்கிறார். நடந்து முடிந்த அம்னோ தொகுதித்...

அம்னோவின் புதிய வெற்றி முகங்கள்!

கோலாலம்பூர் - நேற்று சனிக்கிழமை நடைபெற்ற அம்னோ இளைஞர் பகுதித் தலைவருக்கான தேர்தலில் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் அஷ்ராப் வாஜ்டி டுசுக்கி வெற்றி பெற்றது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து அம்னோவின்...

அஷ்ராப் வாஜ்டி புதிய அம்னோ இளைஞர் தலைவர்

கோலாலம்பூர் - நேற்று சனிக்கிழமை நடைபெற்ற அம்னோ இளைஞர் பகுதித் தலைவருக்கான தேர்தலில் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் அஷ்ராப் வாஜ்டி டுசுக்கி (படம்) வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட...