Home நாடு அம்னோ தலைவர்: சாஹிட் – முகமட் ஹசான் துணைத் தலைவர் நாடு அம்னோ தலைவர்: சாஹிட் – முகமட் ஹசான் துணைத் தலைவர் June 30, 2018 1226 0 SHARE Facebook Twitter Ad கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை நடைபெற்ற அம்னோ கட்சிப் பதவிகளுக்கான தேர்தலில் தேசியத் தலைவராக அகமட் சாஹிட் ஹமிடி வெற்றி பெற்றார். துணைத் தலைவராக நெகிரி மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் முகமட் ஹசான் வெற்றி பெற்றுள்ளார். (மேலும் செய்திகள் தொடரும்)