Home நாடு நஜிப் – தற்போது தடுப்புக் காவலில்!

நஜிப் – தற்போது தடுப்புக் காவலில்!

1030
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஒரு குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்படும் முதல் முன்னாள் மலேசியப் பிரதமராக நஜிப் துன் ரசாக் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.

இன்று பிற்பகல் அவரது ஜாலான் டூத்தா இல்லத்தில் கைது செய்யப்பட்ட அவர் நாளை புதன்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்.

தற்போது அவர் புத்ரா ஜெயாவில் உள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

நஜிப் மீதான குற்றச்சாட்டுகள் நாளை நீதிமன்றத்தில் கொண்டு வரப்படும்போது அவருக்கு எதிராக அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் வழக்காடவிருக்கிறார்

(மேலும் விவரங்கள் தொடரும்)