Home நாடு ரோஸ்மா மகன் ரிசா அசிஸ் மீதும் விசாரணை

ரோஸ்மா மகன் ரிசா அசிஸ் மீதும் விசாரணை

1233
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – இன்று செவ்வாய்க்கிழமை ரோஸ்மா மன்சோரின் முதல் கணவர் பிள்ளையான ரிசா அசிஸ் புத்ரா ஜெயாவில் உள்ள மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் தலைமையகம் வந்து 1எம்டிபி தொடர்பில்   தனது வாக்குமூலத்தை வழங்கினார்.

ரிசா ஹாலிவுட் படத் தயாரிப்பாளரும் ஆவார்.