Home நாடு புதிய துணையமைச்சர்கள் – பட்டியல்

புதிய துணையமைச்சர்கள் – பட்டியல்

961
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று திங்கட்கிழமை (ஜூலை 2) பதவியேற்ற புதிய துணையமைச்சர்களும் அவர்களின் பொறுப்புகளும்:

துணை அமைச்சர்கள் :

  1. இயற்கை வளம் சுற்றுச்சூழல் அமைச்சு – தெங்கு சுல்புரி ஷா
  2. பொதுப்பணி அமைச்சு – அனுவார் முகமட் தாஹிர்
  3. கூட்டரசு பிரதேச அமைச்சு – டத்தோ டாக்டர் ஷாருடின் சாலே
  4.  பிரதமர் துறை – (ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கம்) டாக்டர் முகமட் பாரிக்கு ரஃபிக்
  5. பிரதமர் துறை – (சமயம்) புசியா சாலே
  6. பிரதமர் துறை – (சட்டம்) முகமட் ஹனிபா மைடின்
  7. நிதி அமைச்சு – அமிருடின் ஹம்சா
  8. தொடர்பு பல்லூடக  அமைச்சு – எடின் ஷாஸ்லி ஷித்
  9. முதன்மைத் தொழில்களுக்கான அமைச்சு – ஷம்சுல் இஸ்கண்டார் முகமட் அகின்
  10. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த அமைச்சு – சிம் டிசி டிசின்
  11. கிராமப்புற மேம்பாட்டு அமைச்சு – ஆர்.சிவராசா
  12. சுகாதார அமைச்சு – டாக்டர்  லீ பூன் சாய்
  13. சுற்றுலா, கலை பண்பாடு அமைச்சு – முகமட் பக்தியார் வான் சிக்
  14. உள்நாட்டு வணிகம் மற்றும் பயனீட்டாளர் அமைச்சு – சோங் சியங் ஜென்
  15. மகளிர், சமூகம், குடும்ப மேம்பாடு அமைச்சு – ஹன்னா இயோ
  16. கல்வி அமைச்சு – தியோல் நி சிங்
  17. இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு – ஸ்டீவன் சிம் சி கியோங்
  18. அனைத்துலக வணிகம் தொழிலியல் அமைச்சு – டாக்டர் ஓங் கியான் மிங்
  19. மனிதவள அமைச்சு – டத்தோ மாபுஸ் ஓமார்
  20. தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சு – டாக்டர் ஹட்டா முகமட் ரம்லி
  21. போக்குவரத்து அமைச்சு – டத்தோ கமாருடின் ஜபார்
  22. உள்துறை அமைச்சு – அசிஸ் ஜம்மான்
  23. ஆற்றல், பசுமைத் தொழில் நுட்பம், அறிவியல், பருவநிலை மாற்றம் அமைச்சு – இஸ்னாரய்சா முனிரா மஜிலிஸ்