Home நாடு நஜிப் கைது ஆரம்பம்தான் – ஜஸ்டோ கூறுகிறார்

நஜிப் கைது ஆரம்பம்தான் – ஜஸ்டோ கூறுகிறார்

919
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நஜிப் இன்று கைது செய்யப்பட்டது ஓர் ஆரம்பம்தான் என 1எமடிபி ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வரப் பாடுபட்ட ஜஸ்டோ கூறியுள்ளார்.

(மேலும் விவரங்கள் தொடரும்)