Home உலகம் பிரான்ஸ் 0 – பெல்ஜியம் 0 (முதல் பாதி ஆட்டம்)

பிரான்ஸ் 0 – பெல்ஜியம் 0 (முதல் பாதி ஆட்டம்)

1003
0
SHARE
Ad

மாஸ்கோ – செவ்வாய்க்கிழமை (ஜூலை 10) நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் – பெல்ஜியம் இடையிலான ஆட்டம் முதல் பாதியில் கோல்கள் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது.

மலேசிய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கியது.

இந்த முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் அரையிறுதி ஆட்டத்திற்குத் தேர்வாகியிருக்கும் 4 நாடுகளுமே ஐரோப்பியக் கண்டத்தைச் சேர்ந்தவையாகும்.

#TamilSchoolmychoice

புதன்கிழமை நடைபெறும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து குரோஷியாவைச் சந்திக்கிறது.