
கோலாலம்பூர் – நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக டான்ஸ்ரீ ரிச்சர்ட் மலாஞ்சும் நியமிக்கப்பட்டிருக்கிறார். சபா, சரவாக் மாநிலங்களுக்கான உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியான ரிச்சர்ட் மலாஞ்சும் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் வகையில் மாமன்னர் இன்று மாலை அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
(மேலும் விவரங்கள் தொடரும்)