Tag: மலேசிய நீதித்துறை
முகமட் டுசுக்கி மொக்தார் சட்டத் துறையின் புதிய தலைவர்!
புத்ராஜெயா : டத்தோ முகமட் டுசுக்கி மொக்தார் சட்டத் துறையின் தலைவராக (அட்டர்னி ஜெனரல்) நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் தான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் வெளியிட்ட அறிக்கையில் முகமட் டுசுக்கியின்...
ஸ்ரீராம் அரசு தரப்பு வழக்கறிஞராக செயல்படுவதற்கு ரோஸ்மா எதிர்ப்பு மனு – மீண்டும் தாக்கல்
கோலாலம்பூர்: 1.25 பில்லியன் சோலார் ஹைபிரிட் என்னும் சூரிய ஒளி மின் ஆற்றல் திட்ட வழக்கில் மூத்த துணை அரசு வழக்கறிஞராக டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீ ராம் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்தும், 2018ஆம்...
நஜிப்புக்கான குயீன்ஸ் கவுன்சல் வழக்கறிஞர் விண்ணப்பம் – நீதிபதி விலகினார்
கோலாலம்பூர் : எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பான ஊழல் வழக்கில், நஜிப்புக்கு தண்டனை விதிக்கப்பட்டு அதற்கான மேல்முறையீட்டை அவர் கூட்டரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார். அந்த மேல்முறையீட்டை விசாரிக்க எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல்...
கட்டாய மரண தண்டனை இனி இல்லை – பிரதமர் அறிவிப்பு
புத்ரா ஜெயா : மலேசியாவில் கட்டாய மரண தண்டனை விதிக்கப்படாது என பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்திருக்கிறார். மரண தண்டனை தொடரும் என்றும் முற்றாக ஒழிக்கப்படவில்லை என்றும் அவர் விளக்கினார். மேலும்...
ஊழல் ஆணையத்துக்கு எதிராக வழக்கறிஞர்கள் வழக்கு தொடுத்தனர்
கோலாலம்பூர் : மேல் முறையீட்டு நீதிபதி டத்தோ முகமட் நஸ்லான் முகமட் காசாலி (படம்) மீது ஊழல் விசாரணைகளைத் தொடங்கியுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் குழு ஒன்று வழக்குத்...
500,000 ரிங்கிட் அபராதத்தை மலேசியாகினி செலுத்தியது
கோலாலம்பூர்: ஐந்து வாசகர்களின் கருத்துக்கள் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை கூட்டரசு நீதிமன்றம் விதித்த நீதிமன்ற அவமதிப்புக்காக 500,000 ரிங்கிட் அபராதத்தை மலேசியாகினி செலுத்தியுள்ளது.
அதன் தலைமை நிர்வாக அதிகாரி பிரேமேஷ் சந்திரன், இன்று காலை...
நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிப்பது தேசத்துரோகம் அல்ல
கோலாலம்பூர்: நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிப்பது, அவதூறு பரப்புவதாகவும், நீதித்துறையின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்துவதாகவும் கருதக்கூடாது என்று ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.
விமர்சனம், நீதித்துறையில் பொதுவானதாகிவிட்டது மற்றும் கருத்து வேறுபாடுகளை ஒடுக்குவது கருத்துச்...
மலேசியாகினிக்கு எதிரான நடவடிக்கை ஊடக சுதந்திரத்தை தடுக்கும் -அம்னோ தலைவர்கள்
கோலாலம்பூர்: மலேசியாகினி செய்திதளத்தில் வெளியான கருத்துகள் நீதித்துறை அவமதித்ததாகக் கூறி நேற்று அந்நிறுவனத்திற்கு 500,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து பல அம்னோ தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர்...
இனி செய்தி வலைத்தளங்கள் தங்கள் வாசகர்களின் கருத்துகளை சரிபார்க்க வேண்டும்
கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள செய்தி இணையதளங்கள் மற்றும் பிற வலைத்தளங்கள் தங்கள் வாசகர்களின் கருத்துகளை பதிவேற்றுவதற்கு முன் மீண்டும் சரிபார்க்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
மூத்த வழக்கறிஞர் மாலிக் இம்தியாஸ் சர்வார் கூறுகையில்,...
மலேசியாகினி முகப்புப் பக்கம் கறுப்பு நிறமாக மாற்றம்
கோலாலம்பூர்: மலேசியாகினி இணைய செய்தித்தளத்தில் வெளியான செய்தியில் பதிவிடப்பட்ட நீதிமன்ற அவமதிப்புக் கருத்துகள் காரணமாக, அந்நிறுவனத்திற்கு கூட்டரசு நீதிமன்றம் 500,000 ரிங்கிட் அபராதத்தை இன்று விதித்தது.
இதனை அடுத்து, அச்செய்திதளம் தனது முகப்புப் பக்கத்தைக்...