Home நாடு அபாண்டி அலி அம்னோ உச்ச மன்ற உறுப்பினராக நியமனம்

அபாண்டி அலி அம்னோ உச்ச மன்ற உறுப்பினராக நியமனம்

819
0
SHARE
Ad
அபாண்டி அலி

கோலாலம்பூர் – முன்னாள் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ அபாண்டி அலி அம்னோ உச்ச மன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்னோ தேசியத் தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி நியமித்துள்ள 11 அம்னோ உச்சமன்ற உறுப்பினர்களில் அபாண்டி அலியும் ஒருவராவார்.