Home இந்தியா கலைஞர் உடல்நலம் – ஸ்டாலின், திமுக தலைவர்கள் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டனர்

கலைஞர் உடல்நலம் – ஸ்டாலின், திமுக தலைவர்கள் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டனர்

881
0
SHARE
Ad
கலைஞர் மு.கருணாநிதி (கோப்புப் படம்)

சென்னை – (மலேசிய நேரம் ஆகஸ்ட் 7 – முன்னிரவு 1.00 மணி நிலவரம்) கலைஞர் மு.கருணாநிதியின் உடல் நலம் குறித்து இன்னும் 24 மணி நேரம் கழித்துத்தான் எதையும் உறுதியாகக் கூற முடியும் என காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் காவேரி மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.

எனினும், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இன்னும் மருத்துவமனை முன்பு குவிந்திருக்கின்றனர்.