Home கலை உலகம் பிக் பாஸ் 2 : மஹத் சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டு இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்

பிக் பாஸ் 2 : மஹத் சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டு இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்

2014
0
SHARE
Ad

சென்னை – ஞாயிற்றுக்கிழமை இரவு (ஆகஸ்ட்26) தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் நடிகர் மஹத் சிவப்பு அட்டை வழங்கப்பட்டு, இரசிகர்களால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

கமல் பின்னர் மஹத்தை மேடைக்கு அழைத்து அவருடன் கலந்துரையாடினார்.

இந்தக் காட்சிகள் கொண்ட தொகுப்பை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 27) அஸ்ட்ரோ தொலைக்காட்சியில் ஸ்டார் விஜய் 224 அலைவரிசையில் இரவு 9.00 மணிக்கு ஒளியேறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மலேசிய இரசிகர்கள் கண்டு இரசிக்கலாம்.