Home நாடு தேசிய தின நல்வாழ்த்துகள்

தேசிய தின நல்வாழ்த்துகள்

1386
0
SHARE
Ad

இன்று வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 31-ஆம் நாள் புதிய ஆட்சியில், புதிய அரசியல் சூழ்நிலையில், நாட்டில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்து, 61-வது தேசிய தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து மலேசியர்களுக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பிலான தேசிய தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.