புத்ரா ஜெயா – நாட்டின் 61-வது தேசிய தினக் கொண்டாட்டங்கள் நேற்று (வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 31) நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்றன. இந்தக் கொண்டாட்டங்களின் உச்ச கட்டமாக நேற்று காலை புத்ரா ஜெயாவில் நடைபெற்ற தேசிய தின அணிவகுப்பில் மாமன்னர் சுல்தான் மாஹ்முட், பிரதமர் துன் மகாதீர், துணைப் பிரதமர் வான் அசிசா உள்ளிட்ட அமைச்சர்களும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
அந்த தேசிய தின அணிவகுப்பு தொடர்பான படக் காட்சிகள் உங்கள் பார்வைக்கு:-




